பூஜை நேரம்
  • 6.45 காலை பூஜை
  • 1.15 மதிய பூஜை
  • 7.15 இரவு பூஜை
கோயில் திறக்கப்படும் நேரம்

காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

விசேஷ பூஜை
  • பௌர்ணமி பூஜை மஹா அன்னதானம் மதியம் 1 மணி
  • இரவு 6.00 மணிக்கு விளக்கு பூஜை (சக்திமார்கள்)
  • அமாவாசை பூஜை, மஹா அன்னதானம் மதியம் 1 மணி
  • மாயாண்டி சித்தர் ஜோதியரை உத்திர நட்சத்திரம் சிறப்பு பூஜை, மஹா அன்னதானம் மதியம் 1.00 மணி
  • பிரதோசம் மாதந்தோறும் 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
  • சிவராத்திரி சிறப்பு இரவு 4 கால பூஜைகள் இரவு முழுவதும் நடை திறந்து, பூஜைகள் நடைபெறும்.
  • குருபூஜை ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம், மாயாண்டி சித்தர் ஜோதியரை உத்திர நட்சத்திரத்தில், மூன்று நாட்களும் அன்னதானம், சிறப்பு பூஜைகள், கணபதி ஹோமம், பொங்கல் விழா, பால்குடம், மகேஸ்வரர் பூஜைகள், கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், ஊர்வலம் மிகவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

எங்களுக்கு உதவுங்கள், இதனால் மற்றவர்களுக்கு உதவ முடியும்

நன்கொடை அனுப்புக